Sri Lankan Hindi Teachers Training In India 6689
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முதன்முறையாக இந்தியாவில் ஹிந்தி மொழிப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளனர்.
ஆக்ராவில் கடந்த 15 நாட்கள் பயிற்சிகளின் பின்னர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஒரு சிறப்பு நிகழ்வில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் ஹிந்தி மொழி ஆசிரியர்கள், தங்கள் பயிற்சிகளை ஆக்ரா, டெல்லி, மதுரா, பிருந்தாவன் உள்ளிட்ட பல இடங்களில் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Sri Lankan Hindi Teachers Training In India 6689
மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
