சகல சமூகங்களின் பங்களிப்புடன் டிஸ்கோ ராஜா நிதியம் மற்றும் ஜனசரண நிதியத்தின் பரிசளிப்பில் வெகு விமரிசையாக நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளின் பரிசளிப்பு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது, போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் பணப்பரிவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், நமது கலைஞர்ளை கெளரவிக்கும் முகமாக சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரட்நாயக்க மற்றும் டிஸ்கோ ராஜா நிதியதின் ஸ்தாபகர் உள்ளிட்ட பல பிரமுகர்களும், கலைஞர்கள், போட்டியாளர்கள் மற்றும் கொழும்பு வாழ் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவை சிறப்பிக்கும் முகமாக நமது கலைஞர்களின் பங்கு பற்றுதலுடன் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
sports meet price giving festival of disco raja 6303



















புகைப்படங்கள்: நன்றி ஊடகவியலாளர் நஸார்
மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
காட்டி ஆட்டத்தை வென்றெடுத்த ஸ்டோக்ஸ்; கில் கோட்டை விட்டது எங்கே?

கர்நாடகாவில் பாம்புகள் சூழ்ந்த மலைக் குகையில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்த ரஷ்ய பெண்
