Saturday, February 8, 2025
HomeLocal Newsதேங்காய் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு!

தேங்காய் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு!

solution for coconut problem in sri lanka 3793

இலங்கையில் ஏற்பட்டுள்ள தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ச.தொ.ச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாய்க்கு விநியோகிக்கப்படவுள்ளதாக இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் கிடைக்கும் தேங்காய் உற்பத்திகள் இவ்வாறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

77 வது சுதந்திர தினத்தை ஏற்பாடு செய்ய விசேட குழு

பாராளுமன்றில் வைத்து தாக்கப்பட்ட அர்ச்சுனா!

இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்!

திருவண்ணாமலை நிலச்சரிவு: மகளின் உடலைக் காண முடியாது கதறி அழுத தாய், பறிபோன சேமிப்புகள் – பிபிசி கள ஆய்வு

திருவண்ணாமலை நிலச்சரிவு

பஞ்சாப்: பொற்கோவில் வாசலில் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு – தாக்குதல் நடத்தியது யார்?

பஞ்சாப்: பொற்கோவில் வாசலில் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு – உயிர் தப்பியது எப்படி?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular