Sltb chairman resignation his job today 5624
இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குமார குணசேன இந்த இராஜிநாமாவை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தால் ஓர் அரச நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட தலைவர் நியமிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் இராஜிநாமா செய்த இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.
Sltb chairman resignation his job today 5624

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!