Wednesday, July 16, 2025
HomeLocal Newsபெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!

பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!

si who sexually harassed wpc goes court 6329

தங்காலை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று (15) தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்படி, சந்தேக நபர் தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்து நீதவான் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை இம்மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

si who sexually harassed wpc goes court 6329
குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை - சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு

மேலும் வாசிக்க :

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!

வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!

புதிய வரலாற்று சாதனை – கொழும்பு பங்குச் சந்தை!

பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ நீதிமன்றுக்கு!

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!

காட்டி ஆட்டத்தை வென்றெடுத்த ஸ்டோக்ஸ்; கில் கோட்டை விட்டது எங்கே?

 நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

கர்நாடகாவில் பாம்புகள் சூழ்ந்த மலைக் குகையில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்த ரஷ்ய பெண்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular