shooting colombo two people killed 4955
கொழும்பு, கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டாரபால வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குட்டிக் குழந்தை அஹானாவின் சுட்டித்தனங்கள்!
குறைந்த விலையில் மதுபானத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை!
28 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது!
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
shooting colombo two people killed 4955


இதையும் படியுங்கள்
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதி விபத்து ஒருவர் பலி!
கொழும்பு விமான நிலையம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!
இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது HMPV வைரஸ்!
வாழைச்சேனையில் அதிரடி சுற்றி வளைப்பு : நால்வர் கைது!
யாழில் மீண்டும் சோதனைச் சாவடி – மக்கள் மத்தியில் அச்சம்!
நாயால் ஏற்பட்டு விபத்து – சிறுவன் உயிரிழப்பு!
சர்ச்சைக்குரிய மருந்துகளால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு

இன்று காலை திருப்பியனுப்பட்ட விமானங்கள் – நடந்தது என்ன?
