Monday, February 10, 2025
HomeForeign Newsதாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று முதல் அமுல்!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று முதல் அமுல்!

Same sex marriage law Thailand effect today 5545

தாய்லாந்து நாட்டில் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று (23) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று 180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதவி விலகியவுடன் சொந்த வீட்டிற்கு சென்றதற்காக ரணிலுக்கு நன்றி கூறிய அநுர!

நீதிமன்றத்தில் முன்னிலையான நாமல் ராஜபக்ச – தனி விசாரணை ஆரம்பம்!

மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை அறிவிப்பு!

“இராமநாதன் அர்ச்சுனா” எப்படி”அர்ஜுனா லோச்சன்” ஆகினார்? உண்மையான சந்தேக நபர் யார்? வழக்கு ஒத்திவைப்பு!

கடந்த ஆண்டு தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமண மசோதாவுக்கு ஆதரவாக 400 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மட்டுமே அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், தாய்லாந்தில் உள்ள ஒரே பாலினத் தம்பதிகள் திருமணம் செய்துகொள்ளவும், தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கவும், வாரிசாகப் பெறவும், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் சம உரிமைகளைப் பெறுவார்கள்.

Same sex marriage law Thailand effect today 5545

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை தேவை

மின்னல் தாக்கம் ஏற்படலாம் - முன்னெச்சரிக்கை தேவை

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular