ranil sajith may join hands 5178
புதியதொரு பயணத்திற்காக எதிர்க்கட்சி தரைலவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை இணைய வேண்டும் என குறித்த கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், 15 உறுப்பினர்களில் 14 பேர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் அண்மையில் மல்வத்த தேரரை சந்தித்தபோது, இந்த இரண்டு கட்சிகளும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கூறியதாக அறியப்படுகிறது.
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்!
அரிசி இறக்குமதி கால அவகாசம் நிறைவு!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நிகழப்போகும் வானிலை மாற்றம்!
சிகரெட் மற்றும் மதுபான விலை அதிகரிப்பு!
தற்போது இருப்பதைப் போல் பிரிந்து செயல்பட்டால் எந்த ஒரு தரப்பினருக்கும் வெற்றியடைய முடியாது என நிர்வாகக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளியப்படுத்தியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியிலேயே இந்த இரு குழுவினரும் இணைய வேண்டும் என உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் எடுத்துக்காட்டியிருந்தனர்.
ranil sajith may join hands 5178


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
இறக்குமதி செய்யப்படும் வாகன வரி தொடர்பில் வௌியான தகவல்

பரிசில் வழங்குவதாகக் கூறி பல இலட்சம் ரூபா மோசடி
