Protest Colombo condemning threats journalists 6800
வடக்கு மாகாண ஊடகவியலாளர் குமணனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டும், வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் 22ஆம் திகதியான இன்று காலை 9 மணிக்கு நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஊடக பணியாளர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வௌியிட்டனர்.
Protest Colombo condemning threats journalists 6800
மேலும் வாசிக்க :
விசேட செய்தி : ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்திற்கு யாழ் மாணவர்கள் ஆதரவு!
முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!
எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10
வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!
கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?
கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது
