Petrol bomb attack in Palai at midnight 6069
கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்று (17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன.





அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம் – மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் அஞ்சலி!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
Petrol bomb attack in Palai at midnight 6069
இதையும் படியுங்கள்
‘எல்ல ஒடிஸி நானு ஓயா’ புதிய ரயில் சேவை ஆரம்ப!
இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
ஹோட்டலில் இருவரை பீங்கானால் தாக்கிய அர்ச்சுனா – தன்னை தாக்கியதாக முறைப்பாடு!
Prominent Sri Lankan businessman Inayet Akbarally passes away
Notorious drug trafficker and wife brought back to Sri Lanka