one year death anniversary for rsambanthan 6491
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பெருந்தலைவருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று (27) பிரதேச சபைக்குரிய மண்டபத்தில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு ஓராண்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன், இரா.சணாக்கியன், இ.சிறிநாத், மாநகர முதல்வர்,பிரதேச சபை தவிசார்கள் என கட்சியின் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.






one year death anniversary for rsambanthan 6491


மேலும் வாசிக்க :
விடுதலை விருட்சத்திற்கு நீர் சேகரிக்கும் பணி 8 மாவட்டங்களில் ஆரம்பம்!
குருநாகலில் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசுவுக்கு ஜெர்மனியில் வாழ்வு : தாதியர்களுக்கு பாராட்டு (Video)!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
