not allow Israel annex occupied West Bank 7052
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைக்க அனுமதிக்க மாட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் முறையாக இணைக்க அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
உலகளாவிய எதிர்ப்பையும் மீறி, இந்த ஆண்டு இஸ்ரேல் அரசாங்க உறுப்பினர்கள் அந்தப் பகுதியை இணைப்பதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
not allow Israel annex occupied West Bank 7052
தேசிய விருதுகளை பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ்!
கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!