தென்னாபிரிக்காவுடனான உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆடியதன் மூலம் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ், இந்திய முன்னாள் வீராங்கனையான மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய வீராங்கனை என்ற பட்டியலில் மிதாலி ராஜை (333 ஆட்டம்) முந்தி சுசி பேட்ஸ் (334 ஆட்டம்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
இந்திய வீராங்கனை மிதாலியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை!
RELATED ARTICLES