Saturday, February 8, 2025
HomeLocal Newsமூளைக்கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலை மாணவனின் கண்டுப்பிடிப்பு!

மூளைக்கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலை மாணவனின் கண்டுப்பிடிப்பு!

new machine identify brain tumors 5195

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரிக்கு சென்ற வரதராஜன் டிலக்சன், மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டம் (The Brain Tumors Navigation System Project) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்!

அரிசி இறக்குமதி கால அவகாசம் நிறைவு!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நிகழப்போகும் வானிலை மாற்றம்!

சிகரெட் மற்றும் மதுபான விலை அதிகரிப்பு!

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் (Mechatronic Engineering Technology)பிரிவின் இறுதி ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

new machine identify brain tumors 5195

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.

VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular