Motion against Deshabandhu Tennakoon passed 6580
காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை விலக்குவதற்கான பிரேரணை 177 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜூனா மாத்திரம் கலந்துகொள்ளவில்லை.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் இதற்கான பிரேரணை இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
Motion against Deshabandhu Tennakoon passed 6580

மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
