Saturday, February 8, 2025
HomeLocal Newsலொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்!

லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்!

Lohan Ratwatte wife arrested for non registered vehicle 2893

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதவான் ருவினி ஜயவர்தனவினால் அவர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Lohan Ratwatte wife arrested for non registered vehicle 2893

இதையும் படியுங்கள்

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்!

லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு புத்தகம் வாங்க கொடுப்பனவு

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!

வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்!

வன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருடைய வெற்றி இந்தியாவுக்கு அதிக பலன்களை தரும்?

அமெரிக்க அதிபர் தேர்தல், கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular