legerne reelected prime minister france 7179
பிரான்ஸின் பிரதமராக மீண்டும் செபஸ்டியன் லெகோர்னு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியல் குழப்பம் காரணமாக கடந்த ஓராண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட 4 பேர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதனால் மெக்ரோன் தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை, அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீண்டும் கொண்டுவரவும் தனது ஆதரவாளரான செபஸ்டியன் லெகோர்னுவை பிரதமராக மெக்ரோன் அறிவித்தார். அவர் கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார். ஆனால், அரசியல் குழப்பம் காரணமாக பதவியேற்ற 27 நாட்களில் செபஸ்டியன் லெகோர்னு பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
சிறப்புற நடைபெற்ற கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா!
இலங்கையில் முட்டைக்கு வந்த சோதனை விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை!
இந்நிலையில் பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் லெகோர்னு பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
legerne reelected prime minister france 7179
மேலும் செய்திகள் >>>
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!
வெளிநாட்டுப் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இரு சாரதிகள் கைது!
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னையில்!
‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை
வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!

