Friday, August 29, 2025
HomeTop Storyகொழும்பில் கலைகட்டவுள்ள பட்டத்திருவிழா - 6 லட்சம் பேர் பங்கேற்பு!

கொழும்பில் கலைகட்டவுள்ள பட்டத்திருவிழா – 6 லட்சம் பேர் பங்கேற்பு!

Kite flying festival to be held in Colombo 6767

இலங்கையின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் முகமாக பிரம்மாண்ட பட்டத் திருவிழா நிகழ்வு ஒன்று எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

தனியார் ஊடகமொன்றினது ஏற்பாட்டிலும் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்புடனும் குறித்த பட்டத்திருவிழா கொழும்பை வர்ண மயமாக்கவுள்ளது.

குறிப்பாக 24 சர்வதேச நாடுகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 56 போட்டியாளர்கள் வரை இந்த திருவிழாவில் பங்குகொள்ளவுள்ளனர்.

முற்பகல் 9 மணி தொடக்கம் நள்ளிரவு வரை பல கட்டங்களாக இடம்பெறவுள்ள போட்டிகளின் பின்னர் நேரடி இசை நிகழ்ச்சியொன்றும் நடைபெறவுள்ளது.

இந்தநிகழ்வுகளில் சுமார் 6 தொடக்கம் 7 லட்சம் உள்நாட்டு, வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பெரும் திரளான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பொருட்டு கொழும்பில் பல பகுதிகளில் இலவச மற்றும் கட்டண வாகன தரிப்பிட வசதிகளும் போக்குவரத்து விதிமுறைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

Kite flying festival to be held in Colombo 6767

மேலும் வாசிக்க :

ஹர்த்தாலுக்கு உதவி கோருமுன், முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும் : தமிழரசு கட்சிக்கு சவால்!

காஸாவில் விமானங்கள் மூலம் குண்டு மழை – 21 பேர் உயிரிழப்ப!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!

எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10

வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!

திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!

கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?

கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular