Monday, February 10, 2025
HomeHealth Newsகராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

karapitiya hospital doctors on strike 2904

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வை வழங்காத சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக இன்று (05) காலை 8 மணி முதல் காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு வர்த்தக பண்ட வரி நீடிப்பு!

லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்!

இப்பிரச்சினை தொடர்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் அசங்க கோனார தெரிவித்தார்.

karapitiya hospital doctors on strike 2904
இதையும் படியுங்கள்

மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!

வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்!

வன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

5 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!

5 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!

ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பு!

ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பு!
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular