ilayaraja shmphony ocashtra london 6995
இந்திய இசைத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா லண்டனில் அரங்கேற்றிய சிம்ஃபொனி இசை வடிவத்தின் முழுமையான காணொளி இதுவாகும்.
உலகத்தில் இதுவரை இயற்றப்படாத, எந்த சாயலையும் ஒத்துப் போகாத ஒரு தனித்துவமான வடிவத்தை அவர் வெறும் 35 நாட்களில் எழுதி அரங்கேற்றியிருந்தார்.
இந்தநிலையில், நேற்று அவருக்கு தமிழக அரசாங்கம் சார்பில் பாராட்டு விழாவும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பல பிரமுகர்கள் இசைஞானியின் சாதனையும், கடந்த 50 ஆண்டுகால நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
ilayaraja shmphony ocashtra london 6995
மேலும் செய்திகள் >>>
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!
இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!
புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!
வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு – கனடாவில்!
புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!