Saturday, May 17, 2025
HomeBusiness Newsஒலியை வரிகளாக்கும் Whatsapp-இன் புதிய வசதி!

ஒலியை வரிகளாக்கும் Whatsapp-இன் புதிய வசதி!

How to Use WhatsApp Voice to Text Feature Dictate Messages

மெடா நிறுவனத்தின் உரித்துடன் செயற்படும் உலகின் முதனிலை தொடர்பாடல் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதி பயனர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சத்தம் நிறைந்த இடங்கள் அல்லது குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் பயனர்கள் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!

பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவித்தல்!

தமிழீழத்திலிருந்து சென்று சிறி லங்கா நாடாளுமன்றில் LIVE போட்ட ‘தமிழன்டா’ அர்ச்சுனா!!!

களவாணி படத்தில் KGF யாஷ் நடித்துள்ளாரா!

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்!

பயனர்களின் தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கி புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்றுவதற்கு விசேட அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் உலகளாவிய ரீதியில் இந்த அம்சம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தற்பொழுது பரீட்சார்த்த அடிப்படையில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு சூரியனை காணாத நகரம்! 

விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!

How to Use WhatsApp Voice to Text Feature Dictate Messages

இதையும் படியுங்கள்

முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

கடலோர ரயில் சேவையில் தாமதம்

கடலோர ரயில் சேவையில் தாமதம்

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular