growing support clean srilanka project 4723
கிளீன் ஶ்ரீலங்கா முயற்சிக்கு சங்கா, மஹில தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
அநுரவின் வறுமை ஒழிப்பு ஊழல் மோசடி ஓழிப்பு ஆகியவற்றின் அம்சமாக இத்திட்டம் அமைந்துள்ளது.
இத்துட்டத்திற்கு தங்களது பூரண ஆதரவை வளங்குவதாக சங்கா, மஹில இதில் இணைந்துள்ளனர்.
காணௌி ஒருவன் இணையம்:
இது தேசிய வளர்ச்சிக்கான முக்கிய பணியாகும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மஹில இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பங்கேற்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் சமூகவிழுமியங்களில் மாற்றத்தை வளர்க்கும் அதே வேளையில் அரசியல் மற்றும் நிர்வாக துறைகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த திட்டம் இருப்பதாக குமார் சங்ககார கூறினார்.
பழைய மீன்களை காட்டு பகுதியில் வீசிய போது சிக்கியவர்கள்?
இறக்குமதியாகும் அரிசி கூட்டுறவு நிறுவனங்களுக்கு விநியோகம்!
தூய்மை மற்றும் ஊழல் மோசடி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான இந்த திட்டம் ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்க தலைமையில் நேற்று புது வருட தினத்தையொட்டி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
growing support clean srilanka project 4723

இதையும் படியுங்கள்
2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?
வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?
தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!
பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!
அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!
அரச அச்சகத்தின் இணையத்தளம் இன்று தினத்திற்குள் வழமைக்கு

இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு
