Sunday, February 16, 2025
HomeTop Storyஇலவு காத்தகிளியாக அரசாங்கம்; முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிப்பாரா!

இலவு காத்தகிளியாக அரசாங்கம்; முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிப்பாரா!

government awaiting former speakers certificates 5007

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகிறார்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ சபாநாயகரின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம்.

அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். தேவையான சான்றிதழ்களை விரைவில் சமர்பிப்பார்.” எனத் தெரிவித்தார்

government awaiting former speakers certificates 5007

இதையும் படியுங்கள்

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!

வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!

உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை!

கடவுச்சீட்டு அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும்

கடவுச்சீட்டு அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular