திருகோணமலை கந்தளாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் பாரதி அவர்கள் 21.11.2024 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தெய்வேந்திரம், பரமேஸ்வரியின் மகளும், லக்ஸிகாவின் (Australia) பாசமிகு தாயும். சந்திரமதி, மதியழகன் (France) மதிகரன், ரேவதி, மதிகாந்தன் ஆகியோரின் அன்பு அக்காவும். ராகுல் நாத்தின் (Australia) மாமியாரும், ருத்வின் (Australia) அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் 24.11.2024 ஞாயிறு அன்று இடம்பெறும்.
தகவல்
தம்பி
மதியழகன் (France)