foreign investors permission cultivate cannabis 6661
வெளிநாடுகளுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்திற்கு மாத்திரம் பல்வேறு நிபந்தனைகளுடன் கஞ்சா பயிரிட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக இந்த முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மீரிகம பிரதேசத்தில் இதற்காக தற்போது 64 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கஞ்சா பயிரிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சா பயிரிடும் முதலீட்டாளர்களிடம் 20 லட்சம் பிணை தொகை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
foreign investors permission cultivate cannabis 6661
மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
