Monday, February 10, 2025
HomeLocal Newsமூன்று மாடி கட்டிடமொன்றில் தீ!

மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ!

fire at three storey building 2121

மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று (23) இரவு தீ பரவியுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சிலாபம் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றினைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மின்சார கசிவு காரணமாக தீ ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

fire at three storey building 2121

  • மேலும் செய்திகள்

RELATED ARTICLES

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular