emergency warning for highway users 2844
நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் அவதானமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பீ.எச்.குணசிங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது மணிக்கு 60 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட வேகத்தில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் இரண்டு வாகனங்களுக்கு இடையில் 50 மீற்றர் இடைவெளியை பேண வேண்டுமென கோரப்பட்டுள்ளது
emergency warning for highway users 2844
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!
நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!
சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!
லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!
கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகம் வாங்க கொடுப்பனவு
வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!
கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!
வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!
பாதுகாப்பு நீக்கப்பட்டதா? பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

பதுளை பேருந்து விபத்து – தொழில்நுட்பக் கோளாறா? கவனயீனமா?
