earthquake bengal near andaman nicobar 5491
அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு உணரப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் திங்கட்கிழமை மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.27 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 10.37 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 91.55 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
சட்டசிக்கலில் முன்னாள் அமைச்சர்கள் – சி.ஐ.டி மற்றும் நீதிமன்றில் முன்னிலை!
பிரபாகரனுடன் சீமான் போலி புகைப்படம் – நான்தான் எடிட் செய்தேன் – இயக்குநர் ராஜ்குமார்!
மூடப்பட்ட வீதிகள் மற்றும் வௌ்ள அபாயம் உள்ள பகுதிகள் பற்றிய அறிவிப்பு!
அந்தமான் மற்றும் நிகோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
earthquake bengal near andaman nicobar 5491

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறப்பு

108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது
