currently the position of the massive typhoon
சூறாவளி தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட சூறாவளியானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்குள் 7km/h வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்வு பெற்று , தற்போது காங்கேசன்துறையில் இருந்து வடகிழக்காக 360km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து வடக்காக 370km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இதுபோல் நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்காக 210km தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து கிழக்காக 180km தூரத்திலும் சென்னையிலிருந்து தென்கிழக்காக 190km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!
ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தமிழ்நாட்டில் புதுச்சேரிக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இது இலங்கையை விட்டு தமிழ்நாட்டின் கரையோரம் நகர்ந்து சென்றதன் காரணத்தினால் இதன் தாக்கம் இலங்கையில் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
currently the position of the massive typhoon
இதையும் படியுங்கள்
மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!
