Colombo Stock Exchange sets historical record 6300
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
நேற்றைய (14) வர்த்தக நாள் முடிவில், 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண், இன்றைய (15) வர்த்தக நாள் ஆரம்பத்தில் வரலாற்றில் முதன்முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இன்றைய நாளின் இதுவரையான மொத்த வர்த்தகப் புரள்வு 1.29 பில்லியன் ரூபாயாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்தது.
Colombo Stock Exchange sets historical record 6300
மேலும் வாசிக்க :
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்!
வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் – இருவர் உயிரிழப்பு!
காட்டி ஆட்டத்தை வென்றெடுத்த ஸ்டோக்ஸ்; கில் கோட்டை விட்டது எங்கே?
