Friday, August 29, 2025
HomeLocal NewsBYD வாகனங்கள் தடுத்துவைப்பு - வெகுண்டெழுந்த ஜோன் கீல்ஸ்!

BYD வாகனங்கள் தடுத்துவைப்பு – வெகுண்டெழுந்த ஜோன் கீல்ஸ்!

BYD vehicles impounded John Keells outraged 6591

இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 BYD ரக மின்சார வாகனங்களை, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு, இன்று (08) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வாகனங்களை தடுத்து வைப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் CG நிறுவனம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீதான வரிகளுக்கு இடையிலான வித்தியாசமாகக் கணக்கிடப்பட்ட கிட்டத்தட்ட 3.6 பில்லியன் ரூபாய் தொகையை, ஒரு அரச வங்கியில் உத்தரவாதமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், மனுதாரர் நிறுவனம் அந்த உத்தரவாதத்திற்கு பொருந்தக்கூடிய வட்டியை செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

BYD vehicles impounded John Keells outraged 6591

மேலும் வாசிக்க :

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!

சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசார​ணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular