babys body recovered palugaswewa area 5398
ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (17) சிசுவொன்று உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 10 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தந்தை வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த போது, அதாவது 16ஆம் திகதி இரவு, பிள்ளையை வீட்டின் பின்புறமுள்ள நீர் குழியில் வீசிவிட்டு, பின்னர் வீட்டிற்கு எடுத்து வந்து வீட்டினுள் உள்ள படுக்கையில் வைத்ததாக தாய் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை புகையிரதங்களில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கும் SPA மசாஜ் சேவை!
மின்சார கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!
இந்தியாவிடம் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது!
தற்போதைய விசாரணையில் இது கொலை என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர்.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹபரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
babys body recovered palugaswewa area 5398


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து
