Australian company complet withdraws Sri Lanka 6940
இலங்கையின் எரிபொருள் சந்தையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளது.
பெற்றோலிய துறையை பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை கோடிட்டு ஆங்கில ஊடகமொன்று, யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கை சந்தையில் இருந்து முழுமையாக விலகியதாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்னரே தங்களின் வெளியேறும் முடிவை அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த இலாபத்தை அடைவதற்கு இலங்கை சந்தை பொருத்தமாக இல்லை என்பதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறித்த நிறுவனம் தெரியப்படுத்தியுள்ளது.
Australian company complet withdraws Sri Lanka 6940
More News From Mahayugam >>>
கச்சதீவு விவகாரம் -தமிழக மீனவர்களை விஜய் ஏமாற்றுகிறார்
செம்மணி மனிதப் புதைகுழி – 177 எலும்புக்கூடுகள் அடையாளம்!
இலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை – விசேட நீதிமன்றம் தயார்!
இந்திய நாடாளுமன்ற செயல்பாடுளை அறிந்துக்கொள்ள இலங்கை எம்.பிகள் பயணம்!
2027 சர்வதேச கிண்ண தொடர் – கிரிக்கெட் சபையின் புதிய அறிவிப்பு
இலங்கை வரலாற்றில் பதிவான சவால் மிக்க பொலிஸ் நடவடிக்கை – விசேட நீதிமன்றம் தயார்!
இந்திய நாடாளுமன்ற செயல்பாடுளை அறிந்துக்கொள்ள இலங்கை எம்.பிகள் பயணம்!