Archuna MP to appear before CID 6552
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குற்றப் புலனாய்வுத் பிரிவுக்கு (CID) இன்று (04) சென்றுள்ளார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைக்கு பதிலளிக்கும் முகமாக அவர் அழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
Facebook பதிவு ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Archuna MP to appear before CID 6552

மேலும் வாசிக்க :
GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் பொலிஸார்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
