anurathapura Court orders arrest of Archuna 5514
போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை வெறுட்டி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (20) இரவு அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் கல்வல சந்திப் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக வழங்கிய முறைப்பாட்டையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிதிகளுக்கான பயண சமிக்ஞை விளக்குகளை ஔிரவிட்டதாக அர்ச்சுனா மீது குறித்த பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
anurathapura Court orders arrest of Archuna 5514

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறப்பு

108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது
