Saturday, February 8, 2025
HomeLocal Newsதாழமுக்கம் பற்றிய எதிர்வு கூறல்!

தாழமுக்கம் பற்றிய எதிர்வு கூறல்!

anticipation of falling behind 4020

இம்மாதம் இறுதி வரைக்கும் நான்கு தாழமுக்க பகுதிகள் உருவாகலாம் என எதிர் கூறப்பட்ட நிலையில்,முதலாவது தாழமுக்கமானது கிழக்கு மாகாணத்துக்கு அண்மையாக நகராமல் கிழக்கு மாகாணத்திற்கு பெரியளவில் மழையைக் கொடுக்காமல்,வட இலங்கையின் ஊடாக சென்றுள்ளது.

இது நேற்று மாலை முல்லைதீவின் அருகே ஊடறுத்து சென்று, யாழ்ப்பாணம் செல்லாமல் யாழ்ப்பாணத்தின் தெற்காக ஊடறுத்து சென்று,, இன்று (12.12.2024) அதிகாலை தலைமன்னார், நெடுந்தீவு இடையே இந்த தாழமுக்க பகுதி காணப்படுகின்றது.

இது அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் தென் மேற்கு திசையில் நகர்ந்து, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜெல சந்தி பகுதினூடாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜய் அரசியல் வருகை கடினமாக உள்ளது!

அலப்பறை அர்ச்சுனாவும் கண்டு கொள்ளாத அரசும்!

அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு!

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!

நாளை மறுதினம் அதாவது 13ஆம் திகதி அதிகாலை அல்லது காலை இது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம் வழியாக அராபிக் கடல் பிராந்தியத்திற்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

anticipation of falling behind 4020

இதையும் படியுங்கள்

கணவனை ஏமாற்றிய போலி மனைவி!

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சென்னை வானிலை: மழை எத்தனை நாட்களுக்குத் தொடரும்? – சமீபத்திய தகவல்கள்

சென்னை வானிலை, கனமழை

ரஜினிகாந்த்: ‘தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்’ – அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்

ரஜினிகாந்த்: தலைமுறைகள் கடந்தும் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க காரணம் என்ன?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular