Friday, February 7, 2025
HomeLocal Newsபெருந்தோட்ட பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிர்மாணிக்க ஒப்பந்தம்!

பெருந்தோட்ட பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிர்மாணிக்க ஒப்பந்தம்!

Agreement for smart classrooms plantation schools 5383

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சத்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே நேற்று (16) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்காகவே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இந்த நாட்டின் பெருந்தோட்ட சமூகத்தில் உள்ள டிஜிட்டல் இடைவௌியை குறைப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கையாக, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தோட்டப் பாடசாலைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவது இதன் மற்றொரு நோக்கமாகும்.

இதற்காக இந்திய அரசாங்கம் 508 மில்லியன் ரூபாயை மானிய உதவியை வழங்கியுள்ளதுடன் இலங்கை அரசாங்கம் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 115 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

Agreement for smart classrooms plantation schools 5383

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

மற்றுமொரு அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

மற்றுமொரு அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வௌிப்படுத்திய பதில் ஐஜிபி

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் - வௌிப்படுத்திய பதில் ஐஜிபி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular