5people ishara chevwanthi arrested nepal 7206
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிறப்புற நடைபெற்ற கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா!
இலங்கையில் முட்டைக்கு வந்த சோதனை விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை!
25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (14) நேபாள பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
வலையொளி இணைப்பு அததெரண
5people ishara chevwanthi arrested nepal 7206
மேலும் செய்திகள் >>>
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!
வெளிநாட்டுப் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இரு சாரதிகள் கைது!
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னையில்!
வெஸ்ட் இண்டீஸை வென்றாலும் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் மீது விமர்சனம் எழுவது ஏன்?

ஹெல்மெட் அணிந்தால் தலைமுடி உதிருமா? சந்தேகம் தீர்க்கும் 6 கேள்வி-பதில்கள்


