egg prices have dropped record low 7175
இலங்கையில் முட்டையின் விலையை 10 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹசித சந்தீப தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஹசித சந்தீப இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் நடத்தும் மாபியாவை நிறுத்தும் நோக்கில் இந்த வழியில் முட்டைகளின் விலையை குறைக்க சங்கம் முடிவு செய்துள்ளது.
முட்டைகளின் விலையை அதிகரிக்கும் நோக்கில், பல பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை வாங்கி சந்தைக்கு அனுப்பாமல் சேமித்து வைப்பத்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 47 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!
கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!
இதன் மூலம் நாட்டில் முட்டைகளின் பற்றாக்குறை இருப்பதாக பொய்யாகக் காட்ட முயற்சிப்பதாக ஹசித சந்தீப கூறினார்.
இந்த மாபியா சூழ்நிலையில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சரிந்துவிடுவார்கள் என்று அவர் கூறினார்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் முட்டைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20ரூபாயாகவும் குறைக்ப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் சந்தைகளில் முட்டையின் விலை. இன்னமும் 32-34 ரூபாய்களாகவே விற்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
egg prices have dropped record low 7175
மேலும் செய்திகள் >>>
இலங்கை அரசாங்கம் ஏன் வாக்கெடுப்பை கோரவில்லை – நாமல் குற்றச்சாட்டு
நடிகை ஒருவரிடம் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோரிய சீமான்!
தீவிர சைவரான இலங்கை வைத்தியருக்கு அசைவ உணவு கொடுத்ததால் மரணம்: கட்டார் எயார்வேஸ் மீது வழக்கு
பறவை மோதி சேதமடைந்த விமானம் – இலங்கையிலிருந்து சென்னை வரை சென்றதால் அதிர்ச்சி!
‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை
வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!

