Tuesday, October 14, 2025
HomeLocal Newsபுதிய இடதுசாரி அரசாங்கம் என்பதால் வாய்ப்புகளை வழங்க முடியாது - சிறிதரன் எம்.பி

புதிய இடதுசாரி அரசாங்கம் என்பதால் வாய்ப்புகளை வழங்க முடியாது – சிறிதரன் எம்.பி

left front gov srilanka sridaran mp unhrc 7098

புதிய இடதுசாரி அரசாங்கம் என்பதன் காரணமாக உலக நாடுகள் வாய்ப்புகளை வழங்கி கால இழுத்தடிப்புகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கங்களுக்கும் இவ்வாறான வாய்ப்புகளை வழங்கியதான காரணமாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான தீர்வு காலம்தாழ்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. மனிதவுரிமைகள் அமர்வின் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் விடயத்தை வலியுறுத்தினார்.

left front gov srilanka sridaran mp unhrc 7098

மேலும் செய்திகள் >>>

கட்டுநாயக்க – கொழும்பு இடையே விமானப் பயணம் ஆரம்பம்!

இந்​தியா மற்றும் சீனாவுக்கு இடையே மீண்​டும் நேரடி விமான சேவை!

சத்தீஸ்கரில் 103 ஆயுதங்களுடன் சரணடைந்த நக்சலைட்டுகள்!

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular