msbhaskar gvprakash received national awards
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை 4.00 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து!
நாட்டையே உலுக்கிய தங்காலை சம்பவம் – லொரியின் உரிமையாளர்கள் கைது!
இந்நிலையில், பார்க்கிங் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
அதேநேரம் வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார்.
தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 1-ம் திகதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
msbhaskar gvprakash received national awards
மேலும் செய்திகள் >>>
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை!
இந்திய மாணவர்களுக்கு 80% வீசா நிராகரிப்பு!
புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!
வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு – கனடாவில்!
புலம்பெயர் தமிழர்களிடம் பண மோசடி – அருண் தம்பிமுத்துவின் வழக்கு ஒத்திவைப்பு!
தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்
திஸ்ஸகுட்டி ஆராய்ச்சிக்கு எச்சரிக்கை விடுத்த சாஹர

