Jaffna students support relatives disappeared 6788
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு (30-08-2025)வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு நேற்றைய தினம் (20-08-2025) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.
இனிவரும் காலங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளனர்.
Jaffna students support relatives disappeared 6788
மேலும் வாசிக்க :
ஹர்த்தாலுக்கு உதவி கோருமுன், முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும் : தமிழரசு கட்சிக்கு சவால்!
காஸாவில் விமானங்கள் மூலம் குண்டு மழை – 21 பேர் உயிரிழப்ப!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை எண்சட்ட மனக் கணித போட்டிகள்!
எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம் – ரேட்டிங்: 8/10
வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!
இரட்டை உலக சாதனைக்கு தயாராகும் சாமுத்ரிகா பெண்கள்!
திருமணத்திற்கு முன் இருபாலாருக்கும் கட்டாய முழு இரத்தப் பரிசோதனை!
கீரி சம்பா அரிசி பற்றாக்குறையா??? மாற்று அரிசி இறக்குமதி செய்யப்படுமா?
கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது
