Kattankudy Urban Council financial statements 6575
காத்தான்குடி நகர சபை, மக்களுக்கு நேரடி பொறுப்புணர்வுடன் தனது மாதாந்த கூட்டறிக்கையையும், கணக்கறிக்கையையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு வெளிப்படுத்துவது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். என்பதோடு மற்றும் பங்களிப்பை ஊக்குவிக்கக்கூடியது.
மக்கள் நலனில் ஈடுபாடு கொண்ட ஒரு நிர்வாகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
இதனை ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்ற வேண்டும். மக்கள் நலனுக்காக செயல்படும் ஒவ்வொரு நிர்வாகமும் இதுபோன்று வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக அவசியமாகும்.
மக்கள் நம்பிக்கையை பெற விரும்பும் உள்ளூராட்சி நிர்வாகங்கள், காத்தான்குடி நகர சபையின் இந்த செயலை முன்மாதிரியாக ஏற்று, இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
https://kuc.smartcitykattankudy.com/last-meeting
Kattankudy Urban Council financial statements 6575

மேலும் வாசிக்க :
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!
65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அரச அதிகாரியிடம் 110 பேருந்துகள்!
சி.ஐ.டியில் ஆஜரான அர்ச்சுனா எம்.பி!
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாக்கப்பட வேண்டும்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்!
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
