Wednesday, March 12, 2025
HomeLocal Newsவிபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பியை சந்தித்த பிரதமர்!

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பியை சந்தித்த பிரதமர்!

primeminister meets Ilangumaran involved accident 6038

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று மாலை வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

-ரோயல் கல்வியகம்-

விஜய்க்கு திடீரென வழங்கப்பட்ட Y பிரிவு தீவிர பாதுகாப்பு என்றால் என்ன?

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை – வெளியான எச்சரிக்கை!

5 வயதில் சோழன் உலக சாதனை – 150 பொது அறிவுக் கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில்!

நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பயணித்த கார் யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.

கிளிநொச்சியிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் வாகனமானது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் பயணித்த சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

தலையில் பலத்த காயத்துக்குள்ளான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

primeminister meets Ilangumaran involved accident 6038

இதையும் படியுங்கள்

‘எல்ல ஒடிஸி நானு ஓயா’ புதிய ரயில் சேவை ஆரம்ப!

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹோட்டலில் இருவரை பீங்கானால் தாக்கிய அர்ச்சுனா – தன்னை தாக்கியதாக முறைப்பாடு!

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

இன்றும்  சீரான வானிலை

இன்றும் சீரான வானிலை

04 உயிர்களை பறித்த வீதி விபத்து

04 உயிர்களை பறித்த வீதி விபத்து

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular