arrahumans birthday is today 4920
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான்.
புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் வளர்ச்சி ஹாலிவுட் வரை வளர்ந்து இருக்கிறது.
ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார். இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வருகிறார்.
குட்டிக் குழந்தை அஹானாவின் சுட்டித்தனங்கள்!
குறைந்த விலையில் மதுபானத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை!
28 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது!
அடுத்தடுத்து தமிழில் தக் லைஃப், காதலிக்க நேரமில்லை, ஜீனி, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45வது படம் என இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று தனது 58வது அகவை தினத்தை கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானிற்கு மாகாயுகம் வலைத்தளம் வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறது.
arrahumans birthday is today 4920


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!
திசர நாணயக்கார மீளவும் விளக்கமறியலில்

பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய தீர்மானம்
