7 year old student wins bronze medals in Thailand 4053
தாய்லாந்தில் நடைபெற்ற Asian Schools Chess Championship 2024 க்கான போட்டியில் யாழ் கொக்குவிலைச் சேர்ந்த மாணவி இரண்டு வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
தாய்லாந்தில் நடைபெற்ற Asian chess championship 2024 இல் ஏழு வயது பெண்கள் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி கஜிஷனா தர்சன் Classical Chess போட்டியில் ஆசியாவில் 6 இடத்தினையும் இலங்கை சார்பாக முதலாவது இடத்தினையும் பெற்றுக் கொண்டார்.
வெளியானது கூலி அப்டேட் Chikitu Vibe… ரஜினிகாந்த் நடனத்தில் பட்டையை கிளப்புறாரே!
இதுலயும் போட்டியா? 5 நிமிட இடைவெளியில் வாழ்த்து சொன்ன தனுஷ்-நயன்.. கிட்டத்தட்ட ஒரே வார்த்தைகள்!
டோக்கியோவில் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை!
அத்துடன், Rapid Chess போட்டியில் ஆசியாவில் 9 ஆவது இடத்தினையும் இலங்கை சார்பில் 1ம் இடத்தையும் பெற்று இரண்டு போடிகளின் தரப்படுத்தலிலும் இலங்கையை முன்னிலைப்படுத்தி இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்று கொண்டுள்ளார்.
மிகவும் இளைய வயதில் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து எமது நாட்டையும் யாழ் மண்ணையும் பெருமைப்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவி கஜிஷனா தர்சனுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துகள்.



7 year old student wins bronze medals in Thailand 4053
இதையும் படியுங்கள்
வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
