27 killed in boat capsizing on Niger River
நைஜீரியாவின் வட பகுதியில் பயணிகளை ஏற்றியவாறு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகானது திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜருக்கு சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.மேலும் படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர்.
தகவல் அறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!
ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!
மீட்பு பணியின்போது 27 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் மாயமாகியுள்ளனர்.மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
அவர்களை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது. ஆகவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
27 killed in boat capsizing on Niger River
இதையும் படியுங்கள்
மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

ஃபெங்கல் புயலின் தற்போதைய நிலை!
