Sunday, February 16, 2025
HomeLocal Newsபோலி ஆவணங்களுடன் கடவுச்சீட்டு பெற வந்த 18 பேர் கைது!

போலி ஆவணங்களுடன் கடவுச்சீட்டு பெற வந்த 18 பேர் கைது!

18 people arrested for trying to obtain passports with fake documents 3496

பத்தரமுல்ல பெலவத்தை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 12 பெண்கள் உட்பட 18 பேர் பொய்யான ஆவணங்களுடன் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நேற்று (19) வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்த மேல்மாகாண தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் மேல் மாகாண தெற்கு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் திகதி முத்திரை அடங்கிய ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கணினி அமைப்பில் கோளாறு – உர மானியம் தாமதம்?

லொஹான் ரத்வத்தவின் மனு – மேன்முறையீட்டு நீதிமன்றம் விசேட உத்தரவு!

நகர சபை ஊழியரை கொலை செய்த சந்தேகநபர்கள் கைது!

குறித்த குழுவின் தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

18 people arrested for trying to obtain passports with fake documents 3496

ukraine attacks russia with us missile 3493

இதையும் படியுங்கள்

முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!

அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

இலங்கை: தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி – தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்ன?

இலங்கை, தமிழ் தேசியக் கட்சிகள்

ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த மிகப்பெரிய வங்கி கொள்ளை – 53 ஆண்டுகளாகியும் விலகாத மர்மம்

லாய்ட்ஸ் வங்கி கொள்ளை, பிரிட்டன், பேக்கர் தெரு கொள்ளை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular