Sunday, February 16, 2025
HomeLocal News155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களம்!

155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களம்!

155 year old batticaloa meteorological department 3692

155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் நேற்று (30) பார்வையிட்டார்.

நாட்டின் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 155 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடமான மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் சேதமடைந்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு சென்றார் .

சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பா செய்யப்பட்ட முறைப்பாட்டுடன் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்திற்கான புதிய அலுவலக கட்டிடம் ஒன்றிணையும் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டதுடன் மாவட்ட வளிமண்டல திணைக்களத்திற்கான புதிய அலுவலக கட்டிடம் ஒன்றினை வழங்குவதற்கு ஆவண செய்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!

மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி

இக்களவிஜயத்தின் போது வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி எம். எ எம் சாதீக், ஓய்வு நிலை முன்னாள் சிரேஷ்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாதிப்பு தொடர்பான விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

155 year old batticaloa meteorological department 3692

இதையும் படியுங்கள்

மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

தமிழ் நாட்டில் பெங்கல் புயலின் தீவிரம் – சிவப்பு அபாய எச்சரிக்கை!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

ஜனாதிபதி அநுரவுக்கு ரணில் பாராட்டு

ஜனாதிபதி அநுரவுக்கு ரணில் பாராட்டு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular